Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஒழுக்கம் உடைமை Ozhukkamudaimai - வகுப்பு 28 Uyar Valluvam Thirukkural

வகுப்பில் இணைய  பயன்படுத்த வேண்டிய   குவிய எண் (Zoom ID) - 886 5992 2621 கடவுச்சொல் (Password) : 1330 கற்க அறக்கட்டளை இணையதளம் (Website)  :  www.karka.co.in மின்னஞ்சல் (E Mail) :  [email protected] கைபேசி (mobile) : +91 9445543442 (தந்தி செயலி) Telegram App   :  https://tinyurl.com/uyarvalluvam திருக்குறள் பரிமேலழகர் உரை 0:00:00 உயர் வள்ளுவம் வகுப்பு 28 0:03:38 முன் அதிகார தொகுப்பு 0:06:28 ரிஷிகள் என்பவர் யார் 0:09:41 அறத்தின் பிரிவுகள் 0:11:34 திருக்குறள் முழுவதும் படிக்காவிட்டாலும், அறிய வேண்டிய பகுதி 0:14:32 திருமணம் ஆனவர்கள் எப்படி பொருள் சேர்த்து கடமைகள் செய்வது 0:16:02 குடும்ப தலைவிக்கு இருக்க வேண்டிய குணம் 0:16:34 இல்லறத்தின் நோக்கம் 0:18:09 விருந்து, இன்சொல் , செய்நன்றி, நடுவுநிலைமை 0:21:11 சமுக மனிதன் - அடக்கமுடைமை 0:22:40 ஒழுக்கம் ஏன் முக்கியம், ஒழுக்கம் - அன்பு தொடர்பு 0:26:50 வாரியார் சொன்ன கந்தபுராணம் கதை 0:33:49 ஒழுக்கமுடைமை - பாயிரம் - ௦௧௪ - 014 , ஒழுக்கம் என்றால் என்ன 0:37:44 எல்லோரும் ஏன் வேறுபடுகிறார்கள், வர்ணம், ஆசிரமம் 0:47:07 ஏன் மனம் வாக்கு காயம் மாற்றி வருகின்றது 0:48:03 "குறள் - 0131 - ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்" 0:48:25 படிக்கும் முறை 0:50:20 எல்லார்க்கும் 0:51:34 சுட்டு 0:53:26 உயிரினும் ஓம்பப்படும் 0:57:14 உயிரா ஒழுக்கமா 0:58:29 வாலி - ராமாயணம் 0:58:54 யானோ அரசன் யானே கள்வன் - சிலப்பதிகாரம் 1:01:02 "குறள் - 0132 - பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துண" 1:02:13 சிறந்த பொருட்களை நீங்கள் எப்படி காப்பீர்கள் , ஓம்பிப் பரிந்து 1:04:19 இருமைக்கும் துணையாவத, உயிரின் பயணம் 1:08:23 ஆசாரம், சீலம் இன்றி மாணிக்கவாசகர் 1:10:43 விரதம் 1:11:37 பசி எடுக்காமல் குழந்தைக்கு உணவு கொடுக்கலாமா 1:14:46 மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும் 1:17:11 "குறள் - 0133 - ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்" 1:19:20 பசி எடுக்காமல் குழந்தைக்கு உணவு கொடுக்கலாமா 1:21:18 அறிவுத் தேடல் 1:45:00 பயன் இடையீடுஇன்றி எய்துதலின், அவ்விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாகஓதப்பட்டன 1:48:50 உடம்பில் உள்ள மூச்சின் முக்கியம் 1:50:28 "குறள் - 0134 - மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்" 1:50:36 ஓத்து - வேதம் 1:56:51 மறப்பினும் 1:59:27 "குறள் - 0135 - அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு" 1:59:40 ஆராய்ச்சியாளர்களுக்கு ஆலோசனை 2:00:58 கும்பகர்ணன் 2:03:09 99 ம் ஒன்றும் 2:09:40 " குறள் - 0136 - ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து" 2:15:52 "குறள் - 0137 - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி" 2:16:48 பொய் பேசுபவன் 2:21:44 "குறள் - 0138 - நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்" 2:26:32 ஒழுக்கம் என்றால் என்ன 2:28:08 "குறள் - 0139 - ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயால் சொலல்" 2:29:25 வீட்டில் வார்த்தை பண்பாடு 2:31:09 இலக்குமணன் ராமாயணம் 2:37:33 வாயால் சொல்வது என்று ஏன் கூறினார் 2:39:44 " குறள் - 0140 - உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்" 2:40:15 உலகத்தோடு ஒட்ட ஒழுகல் 2:47:10 அடிப்படுதல் Jeyaraj Ayya (இலங்கை ஜெயராஜ் ஐயா), in this Thirukkural class (திருக்குறள் வகுப்பு) , explains in depth the Ozhukkamudaimai adhigaram . இயல்: இல்லறவியல்; பால்: அறத்துப்பால்; அதிகாரம் 14: ஒழுக்கம் உடைமை Uyar Valluvam is an in-depth Thirukkural class series conduct by Mr. Ilangai Jeyaraj Ayya based on Parimelazhagar’s explanation. An initiative aimed at making the virtue (aram) inherent in Thirukkural into everyone’s lifestyle. இறையருளால் இலங்கை ஜெயராஜ் ஐயா பரிமேலழகரின் உரை அடிப்படையில் நடத்தும் திருக்குறள் தொடர் வகுப்புகள், உயர் வள்ளுவம். இது, திருக்குறள் முலமாக அறத்தை எல்லோரின் வாழ்வியலாக்கும் முயற்சி. There are no fees for attending these classes. We started with an expectation of 40 students whereas 250-300 students have been attending each class since Feb 2017. As of Feb 2018, 1500+ people have registered for Uyar Valluvam classes. The dates for the next class in announced via sms, WhatsApp, Facebook page and website. All class videos are uploaded to our YouTube Channel and Audio files can be downloaded from our website.

Comments