Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Nandri Sollamal Irukkave Mudiyathu ||(official song)||Appa Madiyil Ministries в хорошем качестве

Nandri Sollamal Irukkave Mudiyathu ||(official song)||Appa Madiyil Ministries 11 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Nandri Sollamal Irukkave Mudiyathu ||(official song)||Appa Madiyil Ministries

Tamil Lyrics:- நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது பல நன்மை செய்த யேசுவுக்கு நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன் நாள்தோறும் போற்றுவேன் நாள்தோறும் போற்றுவேன் -2 1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன் -2 அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன் -2 ஆண்டவரை போற்றுவேன் (நன்றி சொல்) 2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல்லாம் பாதுகாத்தீர் ஐயா -2 மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை வாழ வைத்தீரையா -2 வாழ வைத்தீரையா (நன்றி சொல்) 3. தேவன் அரூளிய சொல்லி முடியத ஈவுகலுக்காய் ஸ்தோத்திரம் -2 அளவிள்ளா அவரின் கிருபைகளுக்காய் ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் -2 ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் (நன்றி சொல்) #nandrisollamalirukkavemudiyathu#appamadiyilministries#tamilchristiansongs#christiansongs #nandrisollamal#sekarsong#prsekarsong#sudhasong#sissudhasong

Comments