Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб போரும் அமைதியும்-3.12 | சிறுகதை | குறுநாவல்கள் | தமிழ் சிறுகதைகள் | Tamil sirukathaigal в хорошем качестве

போரும் அமைதியும்-3.12 | சிறுகதை | குறுநாவல்கள் | தமிழ் சிறுகதைகள் | Tamil sirukathaigal 2 недели назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



போரும் அமைதியும்-3.12 | சிறுகதை | குறுநாவல்கள் | தமிழ் சிறுகதைகள் | Tamil sirukathaigal

போரும் அமைதியும்-3.12 (War and Peace, உருசிய மொழி: Война и миръ, வொய்னா இ மீர்) உருசிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய புதினம் ஆகும். இந்த நூல் முழுமையாக 1869ஆம் ஆண்டு முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது. இதிகாச அளவிலான இந்நூல் உலக இலக்கியத்தில் மிகவும் முதன்மையானதாகக் கருதப்படுகின்றது. இதுவும் டால்ஸ்டாயின் மற்றொரு படைப்பான அன்னா கரேனினாவும் (1873–1877) அவரது சிறந்த இலக்கியச் சாதனையாகக் கருதப்படுகின்றன. குறுநாவல்கள், நாவல், சிறுகதை ஆகியவடிவங்களில் கதை கேட்பதற்கான தளம். வித்தியாசமான புலத்தில் உருவான கதை கேட்டு மகிழுங்கள். #சிறுகதை #நாவல் #குறுநாவல்கள் #சிறுகதைகள் #Short stories #novel #தமிழ்சிறுகதைகள் #Short stories #novel #Tamilsirukathaigal #Sirukathaigal #Tamil short stories #TamilShortstories #Short novels #ShortNovels #சிறுகதை #நாவல் #குறுநாவல்கள் #சிறுகதைகள் இது கதை கேட்பதற்கான தளம் மட்டும். வியாபார நோக்கமற்ற தமிழ் இலக்கிய வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்ட ஒரு தளம். இலக்கியத்தின் தரம் மட்டுமே முக்கியமாகக் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். நோர்வே நாட்டின் தலைசிறந்த இலக்கியங்களை தமிழிற்குக் கொண்டு வருவது எங்கள் நோக்கம். ஆவவே நீங்கள் எங்களுடன் இணைந்திருங்கள். புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் புதுமையான தகமையான படைப்புகள் இதிலே இடம்பெறும். தமிழுக்கா வாழ்தல் என்பது எங்கள் தாரகமந்திரம். செயலை செய்வதில் எந்த விட்டுக்கொடுப்பும் இல்லாத எங்கள் செயல் தொடரும். தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் ஆதரவை அதற்காக என்றும் நாடி நிற்கிறோம்.

Comments