Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб பட்டியல் சாதி கோவிலுக்குள் வந்ததால் பரிகார பூஜை கேட்கும் ஆதிக்க சாதியினர் - Melpathi சர்ச்சை பின்னணி в хорошем качестве

பட்டியல் சாதி கோவிலுக்குள் வந்ததால் பரிகார பூஜை கேட்கும் ஆதிக்க சாதியினர் - Melpathi சர்ச்சை பின்னணி 1 день назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



பட்டியல் சாதி கோவிலுக்குள் வந்ததால் பரிகார பூஜை கேட்கும் ஆதிக்க சாதியினர் - Melpathi சர்ச்சை பின்னணி

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அருகே மேல்பாதி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். திரௌபதி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு 22 மாதங்களுக்குப் பின் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது அங்கு என்ன நிலவரம் என அறிய பிபிசி தமிழ் களத்துக்குச் சென்றது. Producer - விஜயானந்த் Shoot and Edit - விக்னேஷ் Melpathi Controversy BBC Tamil Ground Report #Melpathi #Tamilnadu #CasteIssue இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க:    / @bbcnewssinhala  

Comments