Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Sri Ramakrishna Nama Sangeerthanam | Sri Ramakrishna | Swami Harivratananda | Srinithi | Lakshana в хорошем качестве

Sri Ramakrishna Nama Sangeerthanam | Sri Ramakrishna | Swami Harivratananda | Srinithi | Lakshana 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Sri Ramakrishna Nama Sangeerthanam | Sri Ramakrishna | Swami Harivratananda | Srinithi | Lakshana

Pranams to all Gurus on this special occasion of Guru Purnima. Sri Ramakrishna nama sangeerthanam is written and composed by Srimat Swami Harivratananda Maharaj (Ramakrishna Mission Vidyalaya-CBE). This nama sangeerthanam is dedicated to Sri Ramakrishna Paramahamsa. Sri Ramakrishna Parahamsa's entire life story and his teaching is beautifully portrayed in this song. Lyrics & Composition: Swami Harivratananda (Ramakrishna Mission Vidyalaya, CBE) Singers: Srinithi & Lakshana Music : N. Ram Sundar Tabela: D. Srinivasa Rao Watch Nama Ramayanam :    • Nama Ramayanam || Sri Ramanamam || Tamil |...   Stay Tuned:    / musicdarbaar   ஓம் ஸ்தாபகாயச தர்மஸ்ய சர்வதர்ம ஸ்வரரூபிணே ஆவதார வரிஷ்டாய ராமகிருஷ்ணாயதே நம: ஸ்ரீநாதனும் சாரதைநாதனும் அபேதமில்லா பரபிரம்மனே ஆணாலும்என் இதயகமல ஆசனத்தில் ஸ்ரீராமகிருஷ்ண குருதேவரே போற்றி போற்றி ஓம் ஸ்ரீ சாரதா நரேந்திர ராக்கால தாரக கிரிஷ்சந்ராதி பக்த சமேத ஸ்ரீராமகிருஷ்ண பர பிரம்மணே நம: குருபிரம்மா குருவிஷ்ணு ராமகிருஷ்ணா குருதேவ மகேஷ்வர ராமகிருஷ்ணா பரபிரம்ம பராசக்தி ராமகிருஷ்ணா பரமகம்ச பரமேஷ்வர ராமகிருஷ்ணா 1.அவதார திலகமே ராமகிருஷ்ணா 2.ஆனந்த ரூபனே ராமகிருஷ்ணா 3.கலியுக தெய்வமே ராமகிருஷ்ணா 4.கருணா சாகரனே ராமகிருஷ்ணா 5.கயாவிஷ்ணு அவதாரமே ராமகிருஷ்ணா 6.யோகிசிவ அருள்ஒளிவே ராமகிருஷ்ணா 7.குதிராமின் பக்திரூபே ராமகிருஷ்ணா 8.சந்திராமணி தவபயனே ராமகிருஷ்ணா 9.கதாதர பாலகனே ராமகிருஷ்ணா 10.காமார்புக்கூர் புண்ணியமே ராமகிருஷ்ணா 11.இறைநாமம் பாடிஆடும் ராமகிருஷ்ணா 12.சிவவேடம் தாங்கிய ராமகிருஷ்ணா 13.சத்திய சீலனே ராமகிருஷ்ணா 14.சமாதி ரூபனே ராமகிருஷ்ணா 15.தனியிடம் பிச்சைஏற்ற ராமகிருஷ்ணா 16.சாதுசேவை புரிந்திட்ட ராமகிருஷ்ணா 17.சந்யாசிகோலம்கொண்ட ராமகிருஷ்ணா 18.அருள்ஞானம் வேண்டுமென்ற ராமகிருஷ்ணா 19.கங்கைகரை வசித்திட்ட ராமகிருஷ்ணா 20.காளிகோவில் அர்ச்சகனே ராமகிருஷ்ணா 21.ராணிராசமணி பிரார்த்தித்த ராமகிருஷ்ணா 22.மதுர்பாபு இஷ்டதேவே ராமகிருஷ்ணா 23.காளி காட்சிக்காக அழுதிட்ட ராமகிருஷ்ணா 24.உயிர்விட துணிந்திட்ட ராமகிருஷ்ணா 25.ஒளிரூப காட்சிகண்ட ராமகிருஷ்ணா 26.காளிசிவ காட்சி தந்த ராமகிருஷ்ணா 27.காளியின் மைந்தனே ராமகிருஷ்ணா 28.ஸ்ரீகாளிஅன்னை அருள்வடிவே ராமகிருஷ்ணா 29.பக்தி அவதாரமே ராமகிருஷ்ணா 30.பஞ்வடியில் தவம்புரிந்த ராமகிருஷ்ணா 31.வாத்சல்ய பாவனையில் ராமகிருஷ்ணா 32.ஸ்ரீராம்லாலின் காட்சிபெற்ற ராமகிருஷ்ணா 33.அனுமனின் பாவனையில் ராமகிருஷ்ணா 34.அன்னை சீதையின் காட்சிகண்ட ராமகிருஷ்ணா 35.மதுர பாவ சாதனையில் ராமகிருஷ்ணா 36.ஸ்ரீராதையின் காட்சிகண்ட ராமகிருஷ்ணா 37.தோழமை பாவனையில் ராமகிருஷ்ணா 38.காளிதோழியாகி சேவைசெய்த ராமகிருஷ்ணா 39.சர்வதர்ம சாதகனே ராமகிருஷ்ணா 40.சர்வமும் இறைவன் என்றாய் ராமகிருஷ்ணா 41.சாரதையை மணந்திட்ட ராமகிருஷ்ணா 42.அன்னை சாரதையை ப10ஜித்த ராமகிருஷ்ணா 43.சாரதையென் சக்தியென்ற ராமகிருஷ்ணா 44.சங்க ஜனனியை தந்திட்ட ராமகிருஷ்ணா 45.பைரவி தேடிவந்த ராமகிருஷ்ணா 46.தாந்திரிக சாதகனே ராமகிருஷ்ணா 47.தோதாபுரி வியந்திட்ட ராமகிருஷ்ணா 48.நிர்விகல்பசமாதியுற்ற ராமகிருஷ்ணா 49.சாதுசங்க பிரியனே ராமகிருஷ்ணா 50.சத்சங்க தலைவனே ராமகிருஷ்ணா 51.பக்தர்கள் நேசனே ராமகிருஷ்ணா 52.பக்தர்களை அழைத்திட்ட ராமகிருஷ்ணா 53.பரவசத்தில் பாடியாடும் ராமகிருஷ்ணா 54.பாவமுக வாசனே ராமகிருஷ்ணா 55.குருவடிவாகிய ராமகிருஷ்ணா 56.அருள் மழை பொழிந்திட்ட ராமகிருஷ்ணா 57.மஹேந்திரகுப்தர் ஆனந்தமே ராமகிருஷ்ணா 58.கிரிஷ்கோஷின் பொறுப்பேற்ற ராமகிருஷ்ணா 59.நரேந்திர பிரகாசனே ராமகிருஷ்ணா 60.ராக்காலின் தோஷனே ராமகிருஷ்ணா 61.லாட்டுவுக்கு பாடம் சொன்ன ராமகிருஷ்ணா 62.பாபுராமிமை பக்கம் வைத்த ராமகிருஷ்ணா 63.நிரஞ்சனை கவர்ந்திட்ட ராமகிருஷ்ணா 64.கங்காதரன் பணிந்திட்ட ராமகிருஷ்ணா 65.ஹரியிடம் பக்தி தந்த ராமகிருஷ்ணா 66.காளியிடம் ஞானம் கண்ட ராமகிருஷ்ணா 67.தாரக்கிடம் கருணைகொண்ட ராமகிருஷ்ணா 68.மூத்த கோபால் சேவை ஏற்ற ராமகிருஷ்ணா 69.சரத்திடம் பலம் கண்ட ராமகிருஷ்ணா 70.சசியிடம் உன்னை தந்த ராமகிருஷ்ணா 71.சுபோத்ததிடம் அன்பு கொண்ட ராமகிருஷ்ணா 72.யோகிந்திரர் சோதித்திட்ட ராமகிருஷ்ணா 73.சரதாவின் அகம்வென்ற ராமகிருஷ்ணா 74.ஹரிபிரசன்னாவை ஜெயித்திட்ட ராமகிருஷ்ணா 75.அமுத மொழி ஊற்றே ராமகிருஷ்ணா 76.அன்பு வழி போதகனே ராமகிருஷ்ணா 77.ஜீவனிலே சிவன் கண்ட ராமகிருஷ்ணா 78.சேவையாலே ப10ஜை செய்த ராமகிருஷ்ணா 79.சத்திய சாதனையே ராமகிருஷ்ணா 80.ஸ்ரீராம அவதாரமே ராமகிருஷ்ணா 81.ஸ்ரீகிருஷ்ண கீதையே ராமகிருஷ்ணா 82.வாழ்வின் நோக்கம் இறைவன் என்ற ராமகிருஷ்ணா 83.பொன்னும் மண்ணும் ஒன்றாய் கண்ட ராமகிருஷ்ணா 84.தியாகத்தின் வடிவமே ராமகிருஷ்ணா 85.வேதத்தின் வளக்கமே ராமகிருஷ்ணா 86.கீதைக்கு பொருளே ராமகிருஷ்ணா 87.தூய்மையின் உயிரே ராமகிருஷ்ணா 88.தாய்மையின் வடிவே ராமகிருஷ்ணா 89.கற்பக தருவே ராமகிருஷ்ணா 90.கலியுக கதியே ராமகிருஷ்ணா 91.ஆன்மீக பேரலையே ராமகிருஷ்ணா 92.பக்த சிரோமணியே ராமகிருஷ்ணா 93.தியானத்தின் திருவுருவே ராமகிருஷ்ணா 94.ஞானத்தின் கடலே ராமகிருஷ்ணா 95.கர்மவீரனே ராமகிருஷ்ணா 96.தர்ம ரக்ஷகனே ராமகிருஷ்ணா 97.அன்பின் அவதாரமே ராமகிருஷ்ணா 98.ஆனந்த நிலையமே ராமகிருஷ்ணா 99.சர்வ தர்ம ஸ்தாபகனே ராமகிருஷ்ணா 100.சர்வ தர்ம ஸ்வரூபனே ராமகிருஷ்ணா 101.சங்க குருதேவனே ராமகிருஷ்ணா 102.சத்வ குண நாதனே ராமகிருஷ்ணா 103.எங்கும் நிறைந்த பரமனே ராமகிருஷ்ணா 104.ஏழை பங்காளனே ராமகிருஷ்ணா 105.காமகாஞ்சனம் மாயை என்ற ராமகிருஷ்ணா 106.ராமகிருஷ்ண சங்கரூபே ராமகிருஷ்ணா 107.சரணம் சரணம் ராமகிருஷ்ணா 108.சச்சிதானந்தமே ராமகிருஷ்ணா

Comments